Welcome

Search Now



To

வரவேற்கிறோம்

+919488617204


எங்களுடைய பியர்ல் திருமண தகவல் மையம் தூத்துக்குடியில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது . இன்றைய காலங்களில் ஆண் மற்றும் பெண்ணிற்கு திருமண காலம் நெருங்கும்போது தகுந்த வரனை தேர்வு செய்வதற்காக மணமக்களின் வீட்டார்கள் பல மாதங்கள் அலையும் சூழலை பார்க்க முடிகிறது பலர் இணைய தளம் மூலமாக பல்லாயிர கணக்கில் பணம் செலவு செய்து வரனை தேர்வு செய்து வருகிறார்கள்• ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின், வித்தியாபதி மற்றும் அதில் தேர்வு பெற்ற, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஜோதிடர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் “பியர்ல்மேட்ரிமோனி.காம்” இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் முற்றிலும் சேவை நோக்குடனே நடத்தப்படுகிறது. இத்தளத்தில் பதிவு செய்பவர்களிடம் ரூ300/-மட்டுமே நன்கொடையாக பெறப்படுகிறது. இதன் மூலம் 6 மாதம் 500 ஜாதகம் பார்க்கலாம் .இந்த நன்கொடை இணைய தளத்தின் ஆண்டு பராமரிப்பு செலவிதிற்காக மட்டுமே, வேறு எந்த மறைமுக கட்டணமும் பெறுவதில்லை
திருமணம் நிச்சயமானவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும்... வாழ்க வளமுடன் !!!
This website is strictly for matrimonial purposes only and not a dating website and should not be used for posting obscene material.

புதிய பெண் வரன்கள்

புதிய ஆண் வரன்கள்

குறிப்பு


மணமகன்,மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.எங்களின் சேவை தகவல் தருவது மட்டுமே.
தங்களின் திருமணம் நிச்சயமானவுடன் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
தமிழகம் முழுவதும் வெளியூரில் உள்ளவர்கள் உங்கள் இனத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக நீங்கள் வேறு மேட்ரிமோனியில் எடுத்த ஜாதகங்கள் உங்களுக்கு பயன்படவில்லை என்றால் அதனை தபால் மூலம் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் பதிவு செய்து கொள்வோம்.இதனால் உங்கள் இனத்தவர் பலபேருக்கு உடனே திருமணம் முடிய வாய்ப்பு உள்ளது. இதற்கான புண்ணியம் பலன்கள் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் வந்து சேரும்.