Welcome

About us


Aboutus Now a days, it is common that parents are searching grooms for their children, for months together and become frustrated. Many of them are paying exorbitant fee to various Matrimonial websites, to choose and find out the grooms. We have rolled out this new matrimonial website “Pearl matrimony.com” belonging to Sri Hari Vidyalaya’s vidayathipathi and its eminent Jothidars in order to benefit the middle class and economically weaker people. This matrimony will be functioning with the sole objective of rendering service to the people. For this, We receive Rs. 100/- as donation from the enrolled members, only towards annual maintenance charges for the website. No extra cost. There is no hidden charges either. “Live in Pease”

 

 

 

 

எங்களை பற்றி இன்றைய காலங்களில் ஆண் மற்றும் பெண்ணிற்கு திருமண காலம் நெருங்கும்போது தகுந்த வரனை தேர்வு செய்வதற்காக மணமக்களின் வீட்டார்கள் பல மாதங்கள் அலையும் சூழலை பார்க்க முடிகிறது பலர் இணைய தளம் மூலமாக பல்லாயிர கணக்கில் பணம் செலவு செய்து வரனை தேர்வு செய்து வருகிறார்கள்• ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின், வித்தியாபதி மற்றும் அதில் தேர்வு பெற்ற, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஜோதிடர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் “பியர்ல்மேட்ரிமோனி.காம்” இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் முற்றிலும் சேவை நோக்குடனே நடத்தப்படுகிறது. இத்தளத்தில் பதிவு செய்பவர்களிடம் ரூ100/-மட்டுமே நன்கொடையாக பெறப்படுகிறது. இந்த நன்கொடை இணைய தளத்தின் ஆண்டு பராமரிப்பு செலவிdj;;திற்காக மட்டுமே, வேறு எந்த மறைமுக கட்டணமும் பெறுவதில்லை. வாழ்க வளமுடன்